முக்கிய அறிவிப்பு
நமது ஊரைச்சார்ந்த ( கோவிந்தகுடி ) ஹமீது அவர்களின் சகோதரர் லியாக்கத் அலி ( கொத்தனார் ) மற்றும் படாbப பாய் அவர்களின் மகன் பாட்சா ஆகிய இவர்களின் இரு வீடும் நேற்று இரவு சுமார் 11.30 மணி யளவில் முழுமையாக எரிந்து நாசமாகின ,(( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )) இதன் மதிப்பு சுமார் (8,00,000) எட்டு லட்சம். இவர்களின் வாழ்வாதராத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யும்மாறு கேட்டு கொள்கிறோம்.
இன் ஷா அல்லாஹ் இதன் நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் தருவானாக ( ஆமீன் ).
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ
நிச்சயமாக, எவர்கள்( அல்லாஹ்வின் மீது நம்பிக்கை ) ஈ மான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள்செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.( அல் குர்ஆன் 98:7 )
கோவிந்தகுடி தொடர்புக்கு,
துபாய் தொடர்புக்கு
அப்துல் மாலிக் 055 4995597
முஹம்மது தஸ்தஹிர் 050 6973756
சாகுல் ஹமீது 055 3226695
அப்துல் மாலிக் 055 4995597
முஹம்மது தஸ்தஹிர் 050 6973756
சாகுல் ஹமீது 055 3226695
No comments:
Post a Comment