இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று நமது பள்ளியின் 25 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
நற்பணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், இந்நாள் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், குறிப்பாக இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என என்றென்றும் விரும்பும் உள்ளூர் வெளியூர் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பேராதரவையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் விழா மலர் வெளியிட இருப்ப்தால் நண்பர்கள் தங்களின் படைப்புகளை சமர்பிக்கலாம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்.
வெள்ளிவிழா குழு
CMN SALEEM - COUNSELLING
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று பகல் C M N சலீம் ( கல்வி வழிகாட்டி) அவர்கள் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது என்பது குறித்து பயனுள்ள கலந்துரையாடல் நடத்த உள்ளார்கள். மேற்படி நிகழ்வில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Venue : Youth Welfare Matric School ,Govindakudi
No comments:
Post a Comment