Saturday, March 6, 2010

puzzle of the day and solution

Lockers
A high school has a strange principal. On the first day, he has his students perform an odd opening day ceremony:

There are one thousand lockers and one thousand students in the school. The principal asks the first student to go to every locker and open it. Then he has the second student go to every second locker and close it. The third goes to every third locker and, if it is closed, he opens it, and if it is open, he closes it. The fourth student does this to every fourth locker, and so on. After the process is completed with the thousandth student, how many lockers are open?
Solution
The only lockers that remain open are perfect squares (1, 4, 9, 16, etc) because they are the only numbers divisible by an odd number of whole numbers; every factor other than the number's square root is paired up with another. Thus, these lockers will be "changed" an odd number of times, which means they will be left open. All the other numbers are divisible by an even number of factors and will consequently end up closed.

So the number of open lockers is the number of perfect squares less than or equal to one thousand. These numbers are one squared, two squared, three squared, four squared, and so on, up to thirty one squared. (Thirty two squared is greater than one thousand, and therefore out of range.) So the answer is thirty one.

Thursday, March 4, 2010

பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்கள்

இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் சிறப்பிடம் பெறும் பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்களில் விபரம் பத்மவிபூஷன் பெற்றவர்கள்.
* இப்ராஹிம் அல்காஜி டெல்லியைச் சேர்ந்தவர் கலைத்துறை சேவைக்காக விருது பெற்றார்.

* ஜெôஹ்ரா செகல் லி டெல்லி.

* அமிர்கான் லி மகாராஷ்ட்ரா.

* ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அல்லாரக்கா ரஹ்மான் தமிழ்நாடு.

* உஸ்தாத் சுல்தான்கான் லி மகாராஷ்ட்ரா.

* மூஸா ரஸா லி டெல்லி.

* ஃபரீத் ஜகரிய்யா (இதழியல் துறைக்காக) யு.எஸ்.ஏ.

* பேராசிரியர் முஹம்மது அமீன் இலக்கியம் மற்றும் கல்வி லி டெல்லி.

* குலாம் முஹம்மது மீர் பொதுநலச் சேவை லி ஜம்முகாஷ்மீர்.

* உஸ்தாத் வசீஃபுத்தீன் தாகர் லி டெல்லி.

* ரசூல் பூக்குட்டி  கேரளா.

* சைஃப் அலிகான் லி மகாராஷ்ட்ரா.

பத்மஸ்ரீ விருது:

* ஹமீத் காஷ்மீரி - இலக்கியப்பணி லி ஜம்முகாஷ்மீர்.

* சாதிக்குர் ரஹ்மான் கித்வாய்

* இர்ஷாத் மிர்ஸா வணிகம் மற்றும் தொழில் உத்தரப்பிரதேசம். 

Govindakudi Mosque

zakat calculator